"தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் மகளுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்போதே ஐந்து நாட்கள் ஆகிவிட்டது"
இஸ்ரேலில், நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையைப் பெறுவதில் தோல்வியடைந்துள்ளது. இந்தத் தேர்தல்கள் குறித்து அரபு ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ஊருக்குள் நடக்கும் எந்த திருமணத்துக்கும், இறுதிச் சடங்குக்கும் நாங்கள் போவதில்லை. எங்களை யாரும் இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நாங்கள் ஒதுங்கி எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவருகிறோம். ஆனால் பலரும் சேர்ந்து வாழும் ஒரு கூட்டுக்குடும்பத்துக்கு குடிநீரும் கூட முறையாகக் கிடைக்காமல் செய்வதுதான் எங்களை பெரும் வேதனைக்குள்ளாக்குகிறது.
ஆக்லாந்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. கடந்த மூன்று போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் பேட்டர்கள், இந்தமுறை சொதப்பினர். கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலிப்ஸ் அதிரடி சதமடித்து அசத்தினார். இந்திய அணி ஏன் தோற்றது என்பது க
ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் தகவலின்படி, காலாவதியாக சில மணி நேரங்களே இருந்த நிலையில், C$40 மில்லியன் (சுமார் ரூ.272 கோடி) பரிசுத் தொகையைப் பெற வெற்றியாளர் முன்வந்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு மாதத்துக்குள் பணியில் உள்ள கடற்படை வீரரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் ஹனி ட்ராப் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் மூலம் ராணுவ ரகசியங்களைப் பெறும் உத்திகள், அவற்றின் வரலாறு மற்றும் ராணுவத்தினர் இலக்காகும் காரணங்களை இந்தச் செய்தி விளக்குகிறது.
புயலின் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக பிபிசி குழுவினர் அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது, அவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு மரம் விழுந்து கிடந்தது. அந்த மரத்தின் அடிப்பகுதியில் ஏறியும் இறங்கியும் அவரது வீட்டைச் சென்றடைந்தோம். அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுவது என்ன?
ஜப்பானில் கொலை, தற்கொலை அல்லது தனிமையில் ஒருவர் உயிரிழந்த வீடுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. பேய் பற்றிய அச்சத்தையும் மீறி, இத்தகைய வீடுகளை வாங்கவும் வாடகைக்கு எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?