சனிக்கிழமை ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 2026 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் மொஹித் உல்வா.
சனிக்கிழமை ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 2026 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் மொஹித் உல்வா.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் கடைசிப் பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் அதன் இளம் வீரர்களின் பயிற்சி, திறன் வளர்ப்பு மற்றும் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட தடுமாற்றம் குறித்து விமர்சித்துள்ளனர்.
என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் தொடர்பான பெரிய சர்ச்சை, உலகளாவிய சிப் வர்த்தக மையம் என்ற சிங்கப்பூரின் வளர்ச்சியையும், சட்டவிரோத வர்த்தகம் நடைபெறுவதாகக் கூறப்படும் இடம் என்ற அதன் மற்றொரு முகத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
புத்தகங்களை வாசிப்பது, அலைபேசிகளைப் பயன்படுத்துவது அல்லது நீண்ட நேரம் டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளில் வேலை செய்வது போன்ற, மிக அருகில் கூர்ந்து கவனிக்க வேண்டிய செயல்களில் ஈடுபடுவது, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
மத்திய அரசின் கிசான் கிரடிட் கார்டு திட்டத்தில் கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக, 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிரபல பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரிடம் இதுதொடர்பாக விசாரித்து வருவதாகவும், கொள்ளையடித்ததாக சந்தேகிக்கும் நபரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது?