மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் பிரபல பெண் யூடியூபர் கைது - கொள்ளை போன தங்க, வைர நகைகள் எவ்வளவு? புதிய தகவல்
மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிரபல பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரிடம் இதுதொடர்பாக விசாரித்து வருவதாகவும், கொள்ளையடித்ததாக சந்தேகிக்கும் நபரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


