ரூ.1,000-க்கு ஆசைப்பட்டு ஏமாந்தோம் - சேலம் கல்லூரி மாணவர்களிடம் நூதன முறையில் மோசடியா? 8 பேர் கைது
மத்திய அரசின் கிசான் கிரடிட் கார்டு திட்டத்தில் கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக, 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


