தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ( ஆகஸ்ட் 17) வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் திமுக முன்னாள் முதலமைச்சர் பெயரைப் குறிப்பிட்டு பேசியது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. " உங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய். முதலமைச்சர் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இந்த பெயர் பிரச்னை பெர
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படங்களை எடுக்கும் பாணியை கொண்டவர் இயக்குநர் ஷங்கர், தான் இயக்கும் படங்களில் பாடல்காட்சிக்கும், சண்டைக்காட்சிக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்
சிங்கப்பூரில் உள்ள உணவு வளாகம் ஒன்றில் சிறுமியின் தலையை தொட்ட முதியவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் உள்ள ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் மராத்தி மொழியைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் கூடியவர்களாக இருக்க வேண்டுமென மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அம்மாநில அரசின் உத்தரவு என்ன? டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
உலகின் முதல் வாராந்திர இன்சுலின் ஊசியான அவிக்லி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை என்ன, எப்படி பயன்படுத்துவது? இதன் நன்மை, பாதிப்புகள் என்ன? யார் பயன்படுத்தலாம், யார் தவிர்க்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்
தாய்லாந்து கடற்கரைப் பகுதியில் ஒரு பிரெஞ்சு குடும்பம் 16 மணி நேரம் கடலில் சிக்கிக்கொண்டது. அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த ஜெட் ஸ்கி (jet ski) கவிழ்ந்ததால் அந்தக் குடும்பம் இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டது.