இலங்கையில் காலமான எம்.கே.சிவாஜிலிங்கம் உடல் தகனம்
இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய நபராக விளங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் காலமானார். வல்வெட்டித்துறை - ஊறணி இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்ய்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


