வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல்: நகர்வு எப்படி இருக்கும்? தமிழகத்திற்கு என்ன எச்சரிக்கை?
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (நவம்பர் 16) மாலைக்குள் புயலாகவும், நாளை மறுநாள் (நவம்பர் 17) தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


