இந்த பகுதியில் 28 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2023-03-29 09:20:14 அன்று மேம்படுத்தப்பட்டது .

4 தக்காளி இருந்தா இட்லி தோசைக்கு சூப்பரான இந்த தக்காளி கடையல் செஞ்சிரலாம். சுட சுட இட்லியோட இந்த தக்காளி கடையல் வைச்சி சாப்ட்டா அட்டகாசமா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

என்ன! மீதமான இட்லில அல்வாவா? ஆமாங்க! அஞ்சு இட்லி இருந்தா சூப்பரான இட்லி அல்வா ரெடி. இதை நீங்க இட்லில தான் செஞ்சீங்கன்னு சொன்னா யாரும் நம்பவே மாட்டாங்க டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

இது முருங்கைக்காயில் செய்த கிரேவியே இல்லைங்க. இது கறி குழம்பு என்று உங்க நாக்கு நிச்சயம் சொல்லும். நிறைய முருங்கைக்காய் வாங்கினால் இந்த ரெசிபியை ஒருமுறை கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.

சேனைக்கிழங்கை இப்படி ஒரு முறை கிறிஸ்பியா ரோஸ்ட் செய்து கொடுத்துப் பாருங்க. நீங்க செஞ்சு வச்ச உடனே காலி ஆயிடும். இந்த சேனைக்கிழங்கு ரோஸ்ட்டுக்கு முன்னாடி சிக்கன்னே தோத்து போயிடும்னா பாருங்களேன்.

அசல் கேரளா பேமஸ் கடலைக்கறி சாப்பிடணும்னா இந்த மசாலாவை அரைச்சு ஊத்தி செய்ங்க. இனி ஆப்பம் புட்டு மட்டும் இல்ல வீட்ல எந்த டிபன் செஞ்சாலும் அதுக்கு இந்த கடலை கறி தான் சைடிஷ் ஆக செய்வீங்க .

இட்லி, தோசை, கார தோசை, சூடான சாதத்துக்கு தொட்டுக்க ஆரோக்கியம் நிறைந்த அட்டகாசமான சுவை உள்ள பூண்டு தொக்கு எளிதாக 5 நிமிடத்தில் வீட்டில் எப்படி தயாரிப்பது?

ஃபேமஸான மொறு மொறு மைசூர் போண்டாவின் ரகசியம் இதுதானா? இப்படி புசுபுசுன்னு, சுட சுட போண்டா சுட்டு கொடுத்தால் 10 போண்டா சாப்பிட்டாலும் பத்தாதே.

தினமும் காலையில் ஒரு கப் மட்டும் இதை குடிச்சு பாருங்க, அந்த நாள் முழுக்க பறந்து பறந்து வேலை செஞ்சா கூட கொஞ்சம் கூட டயர்ட் ஆகவே மாட்டீங்க.

ஒரு கப் அரிசி மாவு இருந்தா அதை வைத்து சூப்பரான இந்த மலபார் பூரி செஞ்சு பாருங்க. இது வரைக்கும் நீங்க சாப்பிட பூரியிலேயே இது தான் பெஸ்ட் பூரின்னு சொல்லுவீங்க.