முன்பெல்லாம் நமது முன்னோர்கள் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை சாப்பிட்டார்கள் அதனால் அவர்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும், சக்தியும் கிடைத்தது. பல வருடங்கள் அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது பெரும்பானோர் அரிசி, கோதுமையை தவிர மற்ற தானியங்களை சாப்பிடுவதில்லை. இதனால் மக்களி