Doctor Vikatan: பிறந்த குழந்தை ஒன்றுக்கு அடர்த்தியான, கறுப்பான மீசை இருப்பது போன்ற போட்டோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக வைரலாகி வருகிறது.
அது உண்மைதான் எனச் சிலரும், ஏஐ-யில் உருவாக்கப்பட்டது எனச் சிலரும் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பிறந்த குழந்தைக்கு இப்படி மீசை இருக்க வாய்ப்பு உண்டா...?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமà®