தமிழகத் திருத்தலங்களில் திருவண்ணாமலை எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவுக்கு திருச்சுழித்த் தலத்துக்கும் உண்டு. காரணம் இங்கேதான் மகான் ரமணர் அவதரித்தார். மாணிக்கவாசகர் பாடிய அருளிய தலமும் இது. ஒருமுறை தரிசனம் செய்தாலே மனதின் கவலைகளைப் போக்கிவிடுவதோடு வேண்டுதல்களையும் விரைந்து நிறைவேற்றுவாராம் இத்தல ஈசன். வாருங்கள், இத்தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.<
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
September 28 th to October 4th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.
கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற காணிக்கைப் பொருள்களின் இருப்பு தொடர்பான கணக்கெடுப்பு மற்றும் விரிவான தணிக்கைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின் போது, சன்னிதான ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த 55.75 பவுன் எடை கொண்ட உண்மையான தங்கக் கிரீடம் காணாமà
புதுச்சேரியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று மணக்குள விநாயகர் கோயில். அதனால் புதுச்சேரிக்கு வரும் அயல்நாடு மற்றும் அயல் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தவறாமல் அங்கு சென்று விநாயகரை தரிசித்துச் செல்வார்கள். புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலும் ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷார்ட்ஸ் உடையில் நகரைச் சுற்றிப் பார்ப்பார்கள். அப்படியே அரவிந்தர் ஆசிரம
ஜோதிடத்தில் ‘கிரக யோகம்’ என்று ஒன்று உண்டு. ஒருவருக்கு ஜாதகத்தில் வீடு வாங்கும் கிரக அமைப்புகள் சிறப்பாக இருந்தால், சொந்த வீடு நல்லபடியே அமைந்துவிடும்.
பொதுவாகவே ‘எப்போது வீடு கட்டுவோம்?’ என்று ஏங்குபவர்களும் உண்டு. நிறைய வீடுகளைக் கட்டிக் கொண்டே இருப்பவர்களும் உண்டு.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது முத்தரசநல்லூர் ரயில்வே கேட். அதைத் தாண்டினால், கடைவீதி அக்ரஹாரம் பகுதியில் குருவாயூரப்பன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் குறித்த பல விஷயங்கள் சுவாரஸ்யமானவை.
மகா பெரியவர் ஒருமுறை முத்தரசநல்லூருக்கு விஜயம் செய்ததாகவும் அப்போது அவர் தங்கியிருந்த இடத்தை à