லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி நடித்திருக்கும் டிசி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பலரும் வாமிகா கேபி குறித்தும், அவருடைய உதவும் பண்பு பற்றியும் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை ஜீவா சுப்ரமணியம் அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில் வாமிகா கேபி குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறார்.
DC Movieஅந்தப் பதிவி