கல்யாணமோ, சொந்த வீடோ அதற்கான நேரம் காலம் கூடி வந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றிகொள்ளும் வல்லமை வாய்த்துவிடுகிறது. ஆனால், சிலருக்கு இந்த சுப நிகழ்வுகளுக்கான தருணம் கூடிவருவதிலேயே சிக்கல். குறிப்பாக, கல்யாணம் என்பது அவர்களுக்கு கானல்நீராகவே அமைந்து போகிறது.
தீராத கடன் தொல்லையால் வாடும் அன்பர்களின் பிரச்னைகள் நீங்க அருள்பாலிக்கும் திருத்தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது. அதுதான் பாகலூர் கணபதி ஆலயம். இவரை கடன் தீர்க்கும் கணபதி என்றே அழைக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாகலூர் (ஓசூரிலிருந்து பேருந்து வசதி உண்டு). இங்கே அழகுற கோயில
பெங்களூரு நகரத்தில் `தொட்ட பனஸ்வாடி’ எனும் இடத்தில் அருள்பாலிக்கும் பனஸ்வாடி ஆஞ்சநேயர் மிகவும் சக்திவாய்ந்தவர். அனுமன் ஜயந்தி நாளன்று ஆனந்தக்கண்ணீர் சிந்தும் அற்புத தெய்வம் இவர் என்று நேரில் பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர்.
இந்த ஆஞ்சநேயர் ஶ்ரீவியாசராஜ மகரிஷியால் ஸ்தாபிக்கப் பட்டவராம். ஆகவே, இந்த ஆலயம் மிகவும் பழைமையானது என்கிறார்கள்.
கோவை: நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று (30/08/2026) நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்குரு, “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்’ சார்பில்
கனவுகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. நிஜத்தில் நடக்காத சில விஷயங்கள், கனவில் நடந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதேநேரம், சில எதிர்மறையான காட்சிகள் பயத்துக்கும் மன நெருடலுக்கும் ஆளாக்கிவிடும். இதுபற்றி ஸ்வப்ன சாஸ்திரம் வியப்பூட்டும் தகவல்களைச் சொல்கிறது!
நெடுங்குணம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது யோகராமர் தலம்தான். அதே ஊரில் பழைமையான ஒரு சிவாலயமும் உண்டு. சுகபிரம்ம ரிஷி வழிபட்ட இந்தச் சிவாலயத்தின் சிறப்புகள் ஏராளம். வாருங்கள் அத்தலம் குறித்து அறிந்துகொள்வோம்.
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும், ஆரணி மற்றும் வந்தவாசியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது நெடுங்குணம். ஊரின் முக்கி
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
August 31 th to September 6th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.