ஆடி வந்தாலே அம்மன் கோயில் வழிபாடு, கூழ் ஊற்றுதல், முளைப்பாரி, ஆடிப்பெருக்கு, இவைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல கிராமங்களில் ஆடி முதல் நாளை வரவேற்கும் ஒரு தனித்துவமான மரபு இருக்கிறது.
அதுதான் தேங்காய் சுடும் நோன்பு!
மாலை சூரியன் மறையத் தொடங்கும் நேரம்.
வீட்டின் வாசலில் சிறு நெருப்பு மூட்டப்படு