ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தினம் தினம், போர் தீவிரமடைகிறது..., ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சுகிறார்கள், விரைவில் போர் முடிந்துவிடும் என்று ஒவ்வொன்றைக் கூறி வருகிறார்.
ஆனால், இது எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
ஈரானும் அமெரிக்காவிற்குப் பிடிக்கொடுப்பதாக இல்லை. ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து