தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் வேலை வாய்ப்பு முறைகேடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், அவர் மீது à®
டாஸ்மாக் கடைகளில் திரும்பப்பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 திரும்பக் கொடுக்கும் நடைமுறை நேற்று (நவ.1) அமலுக்கு வந்தது. ஆனால், டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த உத்தரவை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
புதுக்கோட்டையில் இன்று புதிய பேருந்து நிலையம் மற்றும் உள் விளையாட்டரங்கத்தைத் திறந்து வைப்பதற்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யைச் சந்தித்துத் தனது 9 வயது மகனின் உயிரைக் காப்பாற்ற மருத்துவ உதவி கோரி, பெண் ஒருவர் அதிகாலை 2:30 மணி முதலே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்து கடும் நெருக்கடிக்குள்
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தவெக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.
ஜிஎஸ்டி
இந்நிலையில், அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் பட்டியலின் விளக்கப்படத்தைக் குறிப்பிட்டும
``சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்? என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ``சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் ஒழுங்குபடுத்த காவல்துறையை பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும்-இனிப்பு à®
அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை தாம் அசைவ உணவை உட்கொள்ளப் போவதில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதியேற்றுள்ளதாகத் லயோலா மணி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் ராஜ் மோகன், லயோலா மணி, இயக்குநர் விக்ரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டர். அப்போது பேசிய பள்ளி
அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊà®
கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 480 கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் 4800 கோடி ரூபாய் வரும். ஆனால் 50 சதவீத காலி பாட்டில்கள் தான் திரும்ப வருகின்றன. 50 சதவீத காலி பாட்டில்கள் வரவில்லை.
மதுரையில் உள்ள மத்திய சிறையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இவர்களில் 7 வருடங்களுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்று நன்னடத்தையுடன் இருக்கும் சுமார் 60 சிறைவாசிகளை கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் மதுரை மத்திய சிறை துறை சார்பில் பெட்ரோல் நிலையம், கோழி இறைச்சி கடை மற்றும் உணவகம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.