இன்று தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு செய்தியாளர்கள் அழைக்கப்படாதது பேசுபொருளானது.
இதையடுத்து முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...
"எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், எங்கள் எதிர்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் மற்றும் என்னை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்