படிக்க வைக்கிறது உங்க கடமை மட்டுமல்ல… குழந்தையின் உரிமையும்!
“நான் உன்னைப் பத்து மாசம் சுமந்து, எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைக்கிறேன் தெரியுமா?”
குழந்தைகள் படிக்காமல் விளையாடும்போது, பல வீடுகளில் அம்மாவோ அப்பாவோ இப்படிச் சொல்லிக் கடிந்துகொள்வதைக் கேட்டிருப்போம். பெற்றோர் கஷ்டப்பட்டு உழைத்து, வியர்வை சிந்திப் பிள்ளைகளைப் படிக்க வைப்பது உண்மà¯