அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்காவின் நாடாளுமன்றம் காங்கிரஸ். இதில் மேல்சபை, கீழ்சபை என இரண்டு அவைகள் உள்ளன.
ட்ரம்ப் கட்சி பின்னடைவு
மேல்சபையான செனட்டில் இப்போது அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி (ட்ரம்ப் எதிர்க்கட்சி) பெரும்பான்மை பெற்றிருக்கின்றனர்.
செனட்டில் மொத்தம் 100 இடங்கள். இதில் பெரும்பான்மை பெற கட்சிகளுக்கு 51