முல்லை பெரியாறு அணையின் நீரை தமிழகப் பகுதிக்குத் திறந்து விடுவதற்கான மதகு தேனி மாவட்டத்தில் உள்ள தேக்கடி பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தேனி மாவட்ட எம்.எல்.ஏக்கள், எம்பி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கூட்டாக தேக்கடியில் உள்ள மதகிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
இந்த வருடமும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்காக கம்பம் தொகுதி எம்.எல்.
"பெரிய அளவில் புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டியிருப்பதால் நிறுவனங்கள் இந்த இரண்டாவது முறையைத் தேர்வு செய்கின்றன. இதன் மூலம் மில்லியன் கணக்கான பிரதிகளை விரைவாகவும் குறைந்த செலவிலும் டிஜிட்டல் மயமாக்க முடியும். ஆந்த்ரோபிக் தொடர்பான ஆவணப்படுத்தப்பட்ட விவகாரத்தில், பனாமா திட்டத்துக்காக இந்த முறையே பயன்படுத்தப்பட்டது" என்கிறார் ரோட்ரிகோ அல்வாரெஸ். பனாமா திட்டம
நடிகர் தனுஷ் அரசியல் நோக்கில் சில நகர்வுகளை செய்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது. அந்தவிதத்தில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் கோயம்புத்தூரை ஐந்து ஐந்து தொகுதிகளாக பிரித்து மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தனுஷ் அரசியலுக்கு அடித்தளமிடுகிறார் எனப் பேசப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பணையின் தூண்களை தாண்டி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், ஆபத்தான முறையில் குதித்து கடக்கும் காணொளி கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நான்காம் நாள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இன்றைய நாளின் ஹைலைட்ஸ் இங்கே.
தமீமுன் அன்சாரி
அவையில் தமீமுன் அன்சாரி பேசுகையில், சட்டமன்றத்தை இங்கிருந்து தீவுத்திடலுக்கோ அல்லது எம்.எல்.ஏ ஹாஸ்டல் அருகேயோ மாற்ற வேண்டும் என்றார். புதிய சட்டமன்றம் குறித்து பொதுவில் வீண் செலவு...வெட்டிச் செலவு என பேசினாலும் பல எம்.எல்.
கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நிறைவேறியது.
தனுஷ், சமீபத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டிக்கொடுத்தது, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தது, ரசிகர்களை சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு வலியுறுத்தியது போன்றவை அவரின் அரசியல் வருகை குறித்த பேச்சுகளைத் தீவிரமடைய செய்துள்ளன.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்று
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட்.10) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை வரவேற்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தமிழக சட்டமன்றம்
அந்த அறிக்கையில், "தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு