கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
அதேபோல தமிழக அரசின் அரசாணைக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த அரசாணையை தீட்சிதர்கள் தரப்பு செயல்படுத்தாதது குறித்தும் செனà