அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. நடப்பது என்ன?
2026 தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குள் மிகப்பெரிய கலகத்தை உண்டாக்கியது. ஏற்கெனவே, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவà