இலங்கையின் புதிய பாதுகாப்புச் சட்டமூலம் பழைய சட்டத்தை விடவும் ஆபத்தான அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள், சட்ட வல்லுநர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. அரசு கூறுவது என்ன?
இந்தியாவில் திரைப்படத் துறை என்னென்ன வழிகளில் எல்லாம் வருவாய் ஈட்டுகிறது? ஒரு திரைப்ப்படத்தைத் தயாரிப்பதில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
காவல் அதிகாரிக்கும் தொடர் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிக்கும் இடையிலான மோதலை நகைச்சுவையுடன் சொல்லும் இந்தத் திரைப்படம், விமர்சகர்களிடையே பெரும்பாலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு, திமுக மற்றும் அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?
உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன் குவித்தும் மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் ஏன் தேர்வு செய்யப்படுவதில்லை என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. படிக்கல், சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் குறைவான சராசரியில் ரன் குவித்தும் எப்படி வாய்ப்பு பெறுகிறார்கள் என்பதையும் நிபுணர்களின் கருத்துகளுடன் விவாதிக்கிறது. இந்திய அணியின் தேர்வு முறை குறித்தும் கடந்த கால
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலிஸின் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார். கேரளத்தின் திருச்சூரில் 28 ஜூலை, 1981இல் ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் நித்யா ராமன்.
நவம்பர் 13, 2026, வெள்ளிக்கிழமை. இந்த நாள் நெருங்கி வரும் நிலையில், உலக அழிவு குறித்த அச்சம் மீண்டும் சமூக வலைதளங்களிலும் பல ஊடக நிறுவனங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தேதிக்கு ஏதேனும் அறிவியல் முக்கியத்துவம் உள்ளதா? பூமியில் உலகளாவிய பேரழிவு அல்லது உயிர்கள் முடிவுக்கு வரும் நிகழ்வு ஒன்று நடைபெறுவதைக் குறிக்கிறதா?
பெரியார் நூலகத்திற்கு விதிகளை மீறி முறையற்ற வகையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.