காணொளி: பெரியார் நூலகப் புத்தக கொள்முதலில் ஊழல் - அமைச்சர் ராஜ்மோகன் கூறியது என்ன?

பெரியார் நூலகத்திற்கு விதிகளை மீறி முறையற்ற வகையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.