தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம், இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.
ஹூத்தி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள, மெக்கா ஒப்பந்தத்தின் கீழ் செளதி அரேபியாவுக்கு தனது படைகளை அனுப்ப பாகிஸ்தான் தயாராகி வருகிறது. ஆனால், ஹூத்திகளுக்கு எதிரான இந்தப் போர் பாகிஸ்தானுக்கு ஏன் இருமுனை கொண்ட கத்தியாக இருக்கிறது?
அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்குவதற்காக 812 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன?
"எனக்கு அவரை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும். முறையான உணவை உட்கொள்ளாத நிலையிலும் அவர் உற்சாகமாகவே காணப்படுகிறார். அவருடைய வீட்டில் அரிசி, எண்ணெய், மசாலாப் பொருட்கள் அல்லது சமையல் பாத்திரங்கள் எதையும் காண முடியாது; நிலக்கடலை, வெல்லம் மற்றும் தேயிலைத் தூள் மட்டுமே அங்கு இருக்கும்" என்று நரஹரி என்ற கிராமவாசி கூறினார்.
டெல்லியில் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட ஜந்தர்மந்தர் செல்லும் வழியிலேயே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.