சோறு சாப்பிடுவதை நிறுத்தி 40 ஆண்டாகிவிட்டது - இவரது வைராக்கியத்திற்கு என்ன காரணம்?

"எனக்கு அவரை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும். முறையான உணவை உட்கொள்ளாத நிலையிலும் அவர் உற்சாகமாகவே காணப்படுகிறார். அவருடைய வீட்டில் அரிசி, எண்ணெய், மசாலாப் பொருட்கள் அல்லது சமையல் பாத்திரங்கள் எதையும் காண முடியாது; நிலக்கடலை, வெல்லம் மற்றும் தேயிலைத் தூள் மட்டுமே அங்கு இருக்கும்" என்று நரஹரி என்ற கிராமவாசி கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.