ராகுல், பிரியங்காவை போராட்டக் களத்திற்கே செல்ல விடாத காவல்துறை - என்ன நடந்தது? புகைப்பட தொகுப்பு
டெல்லியில் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட ஜந்தர்மந்தர் செல்லும் வழியிலேயே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


