நியூயார்க்கில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கெடுக்கவுள்ள நிகழ்ச்சிக்கு அந்த நகரத்தின் மேயர் ஜோஹ்ரான் மம்தானி எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? அவர் இந்தியா குறித்துக் கூறியது என்ன?
இப்போதும் பிரபலமாக அறியப்படும், 175 ஆண்டுகளுக்கு முன் வெளியான, திமிங்கில வேட்டை குறித்த புனைகதையான மோபி டிக் புத்தகத்தில் வரும் சம்பவங்களின் உண்மைப் பின்னணி என்ன தெரியுமா?
மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் எல் நினோ வானிலை நிகழ்வு ஆகியவற்றால் உலகின் பெருங்கடல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவை இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த சராசரி வெப்பநிலையை எட்டியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இது மனஅழுத்தத்தின் அபாயத்தைக் குறைத்து, மறதி நோயில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். நீங்கள் உண்ணும் உணவின் இன்பத்தை அதிகரிக்கும், மேலும் உங்களை நீண்ட காலம் வாழச் செய்யவும் கூடும். இது ஏதோ புதிய உணவு முறையைப் (Fad diet) பற்றியது அல்ல, மாறாக மனிதகுலத்தின் மிகவும் தொன்மையான பழக்கங்களில் ஒன்றான பிறருடன் சேர்ந்து சாப்பிடுவது பற்றியது.
புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான ஏரி போன்ற அமைப்பிலிருந்து (barrier lake) இன்று நீர் வழிந்தோடுவதாக சீன அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ஏரி உடைந்து மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கிற அச்சத்தால் திபெத் பகுதியில் இன்று காலை மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
"இந்த வெள்ளத்திற்கான காரணம் குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். ஆனால், இதுவரை அதற்கான காரணம் என்ன என்பதைக் கூறும் நிலையில் அவர்களும் இல்லை. இந்தச் சம்பவம் நேபாளத்தில் நடந்ததா அல்லது திபெத் பகுதியை நோக்கி நடந்ததா என்பதும் தெரியவில்லை"