மெக்காவில் உள்ள மசூதியில் தகாத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: செளதி அரேபியாவிடம் விளக்கம் கேட்ட வங்கதேசம்

மெக்காவில் உள்ள ஒரு மசூதியில் தகாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில், கைது, விசாரணை மற்றும் தண்டனை குறித்து தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்காதது வியன்னா உடன்படிக்கையை மீறியதா எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில், செளதி அரேபியாவிடம் வங்கதேசம் விரிவான விளக்கம் கோரியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.