இறந்த குட்டி யானையை சுமந்து சென்ற பெண் யானை - மனதை உலுக்கும் காட்சியை புகைப்படம் எடுத்த கலைஞர் பகிரும் அனுபவம்
2026-ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்ற புகைப்படம், யானைகளின் உணர்ச்சிப் பூர்வமான வாழ்க்கையின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அரிதாகக் காணப்படும் அவற்றின் ஓர் நடத்தையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

