சென்னையில் வசித்து வரும் ஆதிரன் பானுமதி (கோட்டப்பாடி ஜே. ராஜேஷ்) விளையாட்டின் மீது பெரும் ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார். கடினமான பொருளாதாரச் சூழல் இருந்தாலும், கிடைத்ததை வைத்து ரெக்கார்ட் வைக்கும் ஓட்டப்பந்தய வீரராகவும் உயர்கிறார்.
தேசிய அளவிலான போட்டிக்குச் சென்று, அங்கேயும் வெற்றியைப் பதிக்கும் இவருக்குக் காலில் பயங்கர காயம் ஒன்று ஏற்படுகிறது. இதன் பிறகு ஆதிர