நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு உத்தரவு
நடிகை சுகன்யா குறித்து வீரப்பன் தெரிவித்த அவதூறான குற்றச்சாட்டுகளை நீக்காமல் ஒளிபரப்பிய வழக்கில், அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு, பத்திரிகையாளர் நக்கீரன் ஆர். கோபால் நடத்திய வீரப்பன் நேர்காணலை சன் டிவி ஒளிபரப்பியது. அந்த நேர்காணலில் நடிகை சுகன்யா குறித்து சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, சுகன்யா ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி சன் டிவி, நக்கீரன் கோபால் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
