தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜான் பிரிட்டாஸ் , கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட சிபிஎம் மூத்த தலைவர்களை டெல்லி காவல்துறையினர் க