அமெரிக்க அதிபர் Donald Trump, Google CEO சுந்தர் பிச்சையை“Monster” என்று குறிப்பிட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் Trump இந்த வார்த்தையை விமர்சனமாக அல்லாமல், அவரின் செல்வாக்கையும் திறமையையும் பாராட்டும் விதமாகவே பயன்படுத்தினார்.
White House-ல் AI சந்திப்பு!
செப்டம்பர் 29-ம் தேதி White House-ல் AI துறையின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் Trump சந்திப்பு நடத்தினார். G