இளையராஜா இசையில் முதல் முறையாக உருவான இலங்கை தமிழ்த் திரைப்படமான அந்தோனி, இப்போது இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
பட விழாவில்
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ள ‘அந்தோனி’, கடந்த மார்à®
19 போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் செப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்படையத் தொடங்கியிருக்கிறது.
உடல் நலனைக் கருத்தில் கொண்டு பிளாக் பாண்டி நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே வெளியேற, அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் சாவின்யா, மணிவண்ணன், ஜாவித் ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கின்றனர். முன்னதாக ஷோ தொடங்கிய ஒரு வாரம் கழித்து ஆனந்தியுமà
மொத ராத்திரி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் டோரதி படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக ரிஷிகாந்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரிஷிகா
நடிகை ராதா, அவருடைய சகோதரி அம்பிகா மீது மோசடி குற்றம்சாட்டினை முன் வைத்திருக்கிறார்.
அம்பிகாவும், தன்னுடைய சகோதரரும் தன் அனுமதி இல்லாமல், தன் அறைக்குள் நுழைந்து தான் கையொப்பமிட்ட காசோலையைத் திருடிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா புகார் தெரிவித்திருக்கிறார்.
அந்தக் காசோலை மூலம் அவர்கள் ரூ.46 கோடியைப் பணமாக்குவதற்காக வங்கியில் தாக்கல் செய்திருப்
பிரபல திரைப்பட நடிகை ராதா வெப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் தன் சகோதரர் மல்லிகார்ஜுன் ஆகியோர் மீது புகார் அளித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``2006-ல் எனக்கும் அக்கா அம்பிகாவுக்கும் சொத்து பிரித்து கொடுக்கப்பட்டது. அதில் அக்காவுக்கு பெரிய பில்டிங் ஒனà¯