மொத ராத்திரி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகர் ரிஷிகாந்த். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் டோரதி படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக ரிஷிகாந்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி இருக்கின்றனர்.
ஸ்கிரிப்ட் தயாரானதும் என்னுடைய சித்தப்பாகிட்டதான் பேசினேன். படம் பண்ணப் போறேன், எங்கூட இருப்பீங்களானு கேட்டேன். அவரும் ஓ.கே. சொன்னதுடன் படம் தொடங்குனதுல இருந்து இப்ப வரைக்கும் அவ்வளவு சப்போர்ட்டா இருக்கார்
- சிக்மா படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ஜேசன் சஞ்சய் இப்படிப் பெருமையாகக் குறிப்பிட்டதிலிருந்து யாருப்பா அந்த சஞ்சீவ் என அவரைத் தேடத் தà
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் சேரன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் சினிமாவின் நடிகர்கள் பலரும் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகிறார்கள்.
சமீபத்தில் லெஜெண்ட் சரவணன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட சிலர் இணைந்திருந்தனர்.
Sivakarthikeyan
அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த சங்கத்தினர், அவரிடம் சங்கதà
சென்னையின் சில முக்கியமான பகுதிகளில் ஓரிரு அட்டைப் பெட்டிகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அதற்குள் வெட்டப்பட்ட மனிதக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் காவல்துறையே பற்றிக்கொள்கிறது. சிபி-சிஐடி ஆய்வாளரான ஜே.கே, இந்த வழக்கைக் கையாள நியமிக்கப்படுகிறார். ஜேகேவோ கொஞ்ச நாட்களுக்கு முன்னர் காணாமல் போன தன் தங்கை, சாருவைத் தà¯
மும்பையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள விநாயகர்களில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலம் ஆகும். இந்த விநாயகரைத் தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் இந்த விநாயகரைத் தரிசிக்க பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். லால்பாக் ராஜாவைத் தரிசிக்க ப