ரஜினிகாந்தின் `ஜெயிலர் 2 படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து ரஜினிகாந்தை நேரில் சந்திருக்கிறார்.
இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ரஜினிகாந்த் அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்னிசை பாடும் இதயம். எதிராளிக்கு இன்பம் கடத்தும் மின்சார மனிதர் அவர். பார்த்து நாளாயிற
முதல் நாளிலேயே எவிக்ஷன், எவிக்ஷனில் சென்றவர்கள் ரீ எண்ட்ரி, ஏகப்பட்ட வைல்டு கார்டு எண்ட்ரி என விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
முன்னதாக 19 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 6ம் தேதி நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இந்த நிலையில் வழக்கமான வீக் எண்ட் எவிக்ஷனுக்கான ஷூட்டிங் தற்போது பிக்பாஸ் செட்டில் நடைபெற்று வருகிறது.
விஜய் சேதுபதியின் பத்தா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கதையின் மையக் கதாபாத்திரத்தில் சாய் பிரித்விராஜ் என்கிற சிறுவன் நடித்திருக்கிறார்.
பதற்றமும் பயமும் கலந்த முகத்துடனேயே படம் முழுக்க வந்து, மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அவà
விஷால் இயக்கி நடித்த மகுடம் படத்திற்குப் பின், புருஷன் படத்தில் நடித்து வருகிறார். கோவாவில் நடந்த இதன் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது விஷாலின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனால் செப்டம்பர் 27ம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கூட அவர் பங்கேற்கவில்லை. படப்பிடிப்பில் என்னதான் ஆச்சு? விஷால் இப்போது எப்படி இருக்கிறà
சிறிய அளவு திருட்டான பிக்பாக்கெட்டை நாம் பார்த்திருக்கிறோம், பர்ஸைப் பறிகொடுத்திருக்கிறோம். பெரிய அளவு திருட்டான வங்கிக் கொள்ளைகளைப் பற்றிப் படிக்கிறோம், கேள்விப்படுகிறோம். இவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சீட்டிங் எனப்படும் பெரிய அளவிலான ஏமாற்றுச் செயல்களைப் பற்றிச் செய்தித்தாள்களில் படிக்கும் போதுதான், இது எப்படà®