ரவி மோகனின் பிறந்த நாள் செப்-5-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அதை முன்னிட்டு ரசிகர்களைச் சந்திக்கும் விதமாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யவிப்படவிருக்கிறது.
இதன் முன்னோட்டமாக கள்ளக்குறிச்சியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரவிமோகன், ``எனது முதல் படமான ஜெயம் வெளியான காலத்தில் இருந்து இன்று வரை ரசிகர்கள் காட
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற `இன்சிடியஸ் (Insidious) ஹாரர் யுனிவர்ஸில் ஆறாவது பாகமாக வந்திருக்கிறது `இன்சிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர். `தி ரெட் டோர் படத்துக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதை, லேம்பர்ட் குடும்பத்தைத் தாண்டி வேறொரு குடும்பத்தின் கதையைப் பேசுகிறது.
Insidious: Out of the Further Review
தாயின் துர்மரணத்துக்குப் பின், தன் பழைய வீட்டிலேயே மகள் மாயாவுடன் வசிக்கிறார் பà®
திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் ஏன் தனது வீட்டை விட்டுவிட்டு கணவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும், காதலில் சமத்துவம் பேசும் ஆண்கள், திருமணத்துக்குப் பிறகும் அதே சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்களா - இந்த இரண்டு கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இயக்குநர் இளன் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’.
திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் ஏன் தனது வீட்டை விட்டுவிட்டு கணவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும், காதலில் சமத்துவம் பேசும் ஆண்கள், திருமணத்துக்குப் பிறகும் அதே சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்களா - இந்த இரண்டு கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இயக்குநர் இளன் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’.
லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படம் வசூலை அள்ளி வருகிறது. வாமிகா கேபி, கிரிஷ் தயாள், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த பாடல்களும், பின்னணி இசையும் பெரிதும் பாராட்டப்பட்டன. இந்தப் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடலளவில் தயாரான வீடியோவை செலிபிரிட்டி டிரெய்னர் சந்தீப், அவருடைய யூடியூப் à®
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் விஸ்வநாத் & சன்ஸ் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அந்தப் படத்தில் சூர்யா ஒரு துப்பாக்கிச்சுடும் வீரராக நடித்திருந்தார். படத்தில் அந்த கதாபாத்திரம் நிஜத்தில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் கதையை ஒத்ததாக இருக்கும்.
திரையரங்கில் வெளியாகி 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் எனப் பல நாட்களாகத் திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்து வருகிறது.
ஆனால், அப்படிச் செய்தால் படங்களின் வருவாய் பாதிக்கப்படும், ஏற்கெனவே நஷ்டத்தைச் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து வருகிறது.