ஒரு பிரபல நகை பிராண்டின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் நடித்திருந்தார். அதில் அவர் அணிந்திருந்த ஆடை கவர்ச்சியாக இருப்பதாகவும் ரக்ஷா பந்தனுக்கு ஏற்ற உடை இது இல்லை என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
‘டாக்ஸிக்’ படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நேற்று (ஆகஸ்ட்.24) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய கியாரா அத்வானி, " இந்தப் படத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திறமையான பல பெண் ஆளுமைகள் இணைந்து ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் பணியாற்றியிருக்கிறோம்.
கியாரா அத்வானி
நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, மிகச் சிறந்த ஒரு மனிதர். அவà®
சினிமாவின் தேவை என்ன? அதன் நோக்கம் என்ன? ஒரு சினிமா நமக்கு என்ன தருகிறது?
முதலாவதும் முக்கியமானதும் ஆவது பொழுதுபோக்கு (Entertainment). பொழுதுபோக்கு என்பதை விடவும், எண்டர்டெயின்மெண்ட் எனும் சொல்லுக்கு கேளிக்கை என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும்.
மனிதன் ஒரு சமூக விலங்கு. உணவு, உறக்கம், உறவுக்குப் பின்னர் அவனது முக்கியமான தேவை கேளிக்கை. அதà®
சுயாதீன இசைத்துறையில் பரபரப்பாக இயங்கி வரும் முக்கியமான குரல் `பால் டப்பா. தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் பாடல்கள் செய்து வருகிறார். மற்றொரு பக்கம் தன்னுடைய அடுத்தடுத்த சுயாதீன பாடல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
பால் டப்பா
சமீபத்தில் வார்னர் மியூசிக் இந்தியாவிற்காக இவர் செய்திருந்த பாடலின் வீடியோவில் நடிகை த்ரிஷா
நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் மொத ராத்திரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
Modha Rathiri | மொத ராத்திரி
ஜூனியர் ஆர்டிஸ்ட், சிறு சிறு வேடங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் எனப் படிப்படியாக முன்னேறி இன்று ஹீரோவாகியிருக
28வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது ஜெயா டிவி. அறிவாலயத்தில் இயங்கி வந்த சன் டிவிதான் ஆரம்ப காலத்தில் திமுகவின் அதிகாரபூர்வ சேனல் போல செயல்பட்டு வந்தது.
இதன் ரீச் அதிகமாக இருந்தது என்பதாலேயே சன் டிவிக்கு போட்டியாக ஒரு சேனலைத் தொடங்க நினைத்த ஜெயலலிதா, ஜெ ஜெ டிவியைத் தொடங்கினார். ஆனால் லைசென்ஸ் உள்ளிட்ட சில விவகாரங்களில் சிக்கல் à®
காதல் படத்தில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் வேலை பார்க்கும் சிறுவன் கரட்டாண்டியாக நடித்தவர் அருண். அந்தப் படத்தின் ரீச் மூலம் சிவகாசி உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்தார். பிறகு திரையில் ஆளையே பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், தற்போது மதுரையில் ஃபர்னிச்சர் கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா முயற்சியையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருப்பதாகத் தெரியà