ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழாவில் `டிராகன்’, `டியூட்’ திரைப்படங்களுக்காக, சிறந்த நடிகர் விருதைப் பெற்றார் பிரதீப் ரங்கநாதன். இந்த விருதை வழங்கியவர் நடிகர் ரவி மோகன்.
விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு, பிரதீப் ரங்கநாதன் பேசினார்...
"பொதுவா எனக்கு ஸ்டேஜ்னா பயம் இருக்காது. ஆனா, இப்போ நெர்வஸா இருக்கு. எவ்வளவோ வயசானாலும் அம்மாகிட்ட போனா நாம சின்னப் பையன்தான், அந்த மாத