1000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், மாரத்தானில் தங்கம்... சர்வதேச ஸ்கேட்டிங் அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய இளம் வீரர்!
உலக ஸ்கேட் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் ஆனந்த் குமார் வேல்குமார், இன்லைன் ஸ்பீட் ஸ்கேட்டிங் மாரத்தான் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முன்னதாகவே 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் வெள்ளி