சிலரது வாழ்க்கையில் வரும் தடைகள் அவர்களை நிறுத்துவதில்லை... மாறாக, அந்தத் தடைகளையே தங்களின் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி சாதனை படைக்கின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு சாதனைப் பயணத்துக்கு சொந்தக்காரர்தான் மோனா அகர்வால். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
9 மாதக் குழந்தையா