சானியா மிர்சாவின் சாதனையை முறியடித்த கோயம்புத்தூர் இளம் நட்சத்திரம்... ஒற்றையர், இரட்டையர் என இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த நம்பிக்கை நாயகி!
சர்வதேச டென்னிஸ் களத்தில் இந்தியாவின் பெயரை உயர்த்துவதற்காகப் பல வீராங்கனைகள் போராடி வரும் நிலையில், வெறும் 17 வயதிலேயே தனது திறமையால் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்திருக்கிறார் தமிழ்நாட்டà