மேற்கிந்திய தீவுகள் தொடரில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு

மேற்கிந்திய தீவுகள் தொடரில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு நமன் தர், அவுகிப் நபிக்கு ஒருநாள் அணியில் முதல் வாய்ப்பு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் நமன் தர், அவுகிப் நபி ஆகியோருக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா, மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார். ஹர்திக் பாண்டியா இன்னும் முழு உடற்தகுதி பெறாததால், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.