பிகாரில் சாலையில் சென்ற மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - வைரலான வீடியோவை தொடர்ந்து 3 சிறுவர்களை காவலில் எடுத்த போலீஸ்

பிகார் மாநிலம் ஜமுயி பகுதியில் மைனர் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், 2005-க்கு முந்தைய ஆர்ஜேடி ஆட்சிக்கால லால் ராஜ்ஜியத்தில் பெண்கள் பாதுகாப்பின்றி இருந்ததை நினைவுகூருமாறு ஜேடியு பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.