இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று (செப்.18) நிறைவடைந்தது.
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு கவுதம் கம்பீர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பெறாதது குறà®