விம்பிள்டன் (Wimbledon) டென்னிஸ் தொடர் என்றாலே அங்கு நடைபெறும் விறுவிறுப்பான போட்டிகள், பச்சை நிற புல் தளம், வீரர்களின் வெள்ளை நிற ஆடைகள் ஆகியவைதான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்தத் தொடரில் டென்னிஸ் மைதானங்களில் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற வண்ணமயமான டவல்கள் (Towels) தற்போது பேசுபொருளாகியுள்ளன. காரணம், அந்த டவல்களுக்கும் நமது இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்