மேக்ஸ்வெல் - எடுத்த முடிவு
அதிசயங்கள் நிகழ்வது மட்டுமில்லை, நிகழ்த்தவும் படும் என்பதற்கு சாட்சியாய் ,2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக "கிளேன் மேக்ஸ்வெல்" நிகழ்த்திய ஒரு மொரட்டு சம்பவம் தான் அது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் AFG vs AUS அணிகள் மோதிக்கொண்டன, 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 291 à®