இந்தியாவும் நேபாளமும் இமயமலையில் தோன்றும் ஆறுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், நேபாளத்தில் ஏற்படும் வெள்ளத்துக்கும் இந்தியாவில் ஏற்படும் பேரிடர்களுக்கும் இடையேயான தொடர்பு, நீரின் ஓட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட எளிமையான விஷயம் அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி வெறும் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
56 ரன்கள் என்கிற இலக்கைத் துரத்தி தனது ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. எனினும் குறைவான இலக்கு மற்றும் தீப்தி சர்மாவின் நிலையான ஆட்டம் வெற்றியை எளிமையாக்கியது.
தபால் விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பற்றி செய்தித்தாளில் படித்துத் தெரிந்துகொண்ட ஒருவர் அதனை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இன்னொருவர் ஐரோப்பா முழுவதும் போர் பரவியதால் தன் குடும்பத்தினரிடம் சேரத் துடித்துக் கொண்டிருந்தார்.
உலகில் பத்தில் ஒரு குழந்தை உடல் பருமனாக இருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பின் 2025ஆம் ஆண்டு குழந்தை ஊட்டச்சத்து உலக அறிக்கை ஆய்வறிக்கை கூறுகிறது. மருத்துவர்கள் வலியுறுத்தும் தீர்வு என்ன?