மகளிர் ஆசியக்கோப்பை 2026 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் வஹாப் ரியாஸ் தெரிவித்த கருத்து கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியா
பிரான்சில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரிட்டிஷ் குடும்பம் படுகொலை செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்றும் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. இருப்பினும், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஏரி ஒன்றில் லூகர் (Luger - மாடல் A) ரக கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதன் மூலம், இவ்வழக்கில் எதிர்பாராத விதமாக ஒரு புதிய துப்பு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தால் 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, சமீப காலங்களில் கழுத்து வலி ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தசை-எலும்பு மண்டலம் சார்ந்த வலிகளில், 8.2% முதல் 90% வரையிலானவை திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்பாட்டினால் ஏற்படுவதாக அந்த ஆய்வில் பதிவு செய்யப்பட
ஊமத்தை பூவில் நிஜத்தில் என்ன உள்ளது? அதில் எந்தப் பகுதிகள் எல்லாம் ஆபத்தானவை? அதனை மருந்தாகப் பயன்படுத்தலாமா? சமூக ஊடகங்களில் பார்க்கும் ஊமத்தை பூ சமையல் குறிப்புகளை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாமா? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை பதிலளிக்கிறது.
முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள் என சந்தேக நபர் சிறுமியின் பெற்றோரிடம் சவால்விட்ட நிலையில் சிறுமி தவறுதலாக மேற்கொண்ட ஒரு செல்போன் அழைப்பால் அவர் சிக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது? தொடர்ந்து இருப்பிடம் மற்றும் செல்போனை மாற்றி வந்த நபரை காவல்துறை பிடித்தது எப்படி? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.